தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

July 22, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

July 22, 2025

தமிழ் செய்தி இணையதளம்

Article & News

Category: இந்தியா

இந்தியா
நடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது!

மத்திய அரசு அழைப்பு விடுத்த நிலையில் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டமானது பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் மத்திய அரசு தரப்பில் அனைத்துக் கட்சி

இந்தியா
12 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசிக்கின்றனர். ஆந்திராவில் கோடை விடுமுறை நீடிப்பதால் நேற்றும் பக்தர்களின் வருகை அதிகரித்திருந்தது. அதன்படி நேற்று 84,418 பேர் சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்தியா
ஆந்திரா அருகே போலி ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்த கும்பல் கைது

  மேற்கு கோதாவரி மாவட்டம் தனுகு நகரில் ATM டெபாசிட் இயந்திரத்தில், போலி ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்த கும்பல் கைது செய்யப்பட்டனர். இயந்திரத்தில் 83 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்படாமல் சிக்கியிருந்ததை கண்டுபிடித்து,

இந்தியா
மன்னிப்பு கேட்க மறுப்பு… “கர்நாடகாவில் நாங்கள் தக் லைஃப் வெளியீட்டை ஒத்தி வைக்கிறோம்” – கமல்ஹாசன்!

தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் பேசியிருந்த நிலையில், அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூறியிருந்தது. இல்லையென்றால் தக்

இந்தியா
ராஜகோபாலச்சாரியர் மன்னிப்பு கேட்கும்போது, கமல்ஹாசனால் ஏன் முடியாது? – கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி!

  தக் லைஃப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என தெரிவித்தார். இதற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உட்பட பல்வேறு கர்நாடக அமைப்பினர்

இந்தியா
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய விவகாரம்

இந்தியா- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்துக்கான சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் கடவுள் ராமரால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் “ராமர் பாலத்தை” இடித்து இந்த சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற போவதாக ராமபக்தர்கள்

இந்தியா
கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை!

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கி கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 11 மாவட்டங்களுக்கு இன்று அதி

இந்தியா
கொச்சி அருகே கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்து! 24 பேரின் நிலை!

  லைபிரீயன் நாட்டுக்கு சொந்தமான 184 மீட்டர் நீளம் கொண்ட கண்டெய்னர் சரக்கு கப்பல் MSC ELSA 3, நேற்று (மே 25) விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகம் நோக்கி வந்துக்கொண்டிருந்தது. அப்போது,

இந்தியா
அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது…

கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி,

இந்தியா
நடுவானில் குலுங்கிய இண்டிகோ!

தலைநகர் டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு கடந்த மே 21ம் தேதி புறப்பட்ட இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்பட 220-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அப்போது கடுமையான

Scroll to Top