சிறப்பு கட்டுரைகள் இளம் தொழில் முனைவோருக்கு ரூ.10 லட்சம் வரை நிதியுதவி…”புத்தொழில் களம்” திட்டம் – கனிமொழி எம்பி அறிவிப்பு! தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி “புத்தொழில் களம்” என்ற புதிய திட்டத்தை தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களுக்காக அறிவித்துள்ளார். “புத்தொழில் களம்” மூலம், இளைஞர்களின் புதிய மற்றும் நவீனமான யோசனைகளை சமர்ப்பித்து, சமூக மாற்றத்திற்கு January 30, 2025 No Comments