தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

July 22, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

July 22, 2025

தமிழ் செய்தி இணையதளம்

Article & News

Category: தமிழகம்

அரசியல்
அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

உச்சநீதிமன்றம் ஆணையிட்டு வன்னியர்களுக்கு  இடஒதுக்கீடு வழங்க மறுப்பதாகக் கூறி  திமுகவை கண்டித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் நடந்த  இந்த

தமிழகம்
அதிமுக மீது காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டுகள்

2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அதிமுகவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, நீட் தேர்வு அமலாக்கம், உதய்

அஜித் குமார் கொலை வழக்கு – புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கை சி.பி.ஐ. தற்போது கையில் எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதால்,

தமிழகம்
போர் காரணமாக ஈரான், இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழ்நாடு மீனவர்கள் 1000 பேரை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை..!!

கன்னியாகுமரி: போர் காரணமாக ஈரான், இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழ்நாடு மீனவர்கள் 1000 பேரை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த ஒரு வாரமாகவே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்தச்

தமிழகம்
முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரி சொத்துகளை முடக்க முடிவு!

சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரியின் சொத்துகளை முடக்க போலீஸ் முடிவு செய்தது. கடத்தல் சம்பவத்தில் முக்கிய நபராக கூறப்படும் முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரியின் பின்னணி குறித்து விசாரணை

தமிழகம்
திருச்சி சாலை விபத்தில் உயிரிழந்த கோட்டாட்சியர் குடும்பத்துக்கு ரூ.15லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

  சென்னை: திருச்சி அருகே சாலை விபத்தில் விபத்தில் உயிரிழந்த முசிறி கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை

தமிழகம்
மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் வசூல் செய்ய இடைக்காலத் தடை

  யில் சுங்கக் கட்டணம் வசூல் செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எலியார்பத்தி சுங்கச் சாவடி, புதூர் பாண்டியபுரம் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை

தமிழகம்
அன்புமணி ஆதரவு பாமக நிர்வாகிகள் பலர் மாற்றம் – ராமதாஸ் அறிவிப்பு!

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே சமீபகாலமாக மோதல் நிலவி வருகிறது. இதன் காரணமாக அன்புமணி ஆதரவாளர்களை கட்சிப் பொறுப்பிலிருந்து ராமதாஸ் நீக்கி வருகிறார். அந்த வகையில் கட்சியின் பொருளாளர்

தமிழகம்
அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்வா?

அரியலூரில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள கலைஞர் திருவுருவ சிலைக்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து

இந்தியா
மன்னிப்பு கேட்க மறுப்பு… “கர்நாடகாவில் நாங்கள் தக் லைஃப் வெளியீட்டை ஒத்தி வைக்கிறோம்” – கமல்ஹாசன்!

தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் பேசியிருந்த நிலையில், அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூறியிருந்தது. இல்லையென்றால் தக்

Scroll to Top