சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரெட்ரோ படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்ட பேசியபோது,