கலைஞர் என்றால் மொழி
கலைஞர் என்றால் தமிழ்
கலைஞர் என்றால் சொற்கள்
கலைஞர் என்றால் கலை
கலைஞர் என்றால் மகிழ்ச்சி
கலைஞர் என்றால் நெகிழ்ச்சி
கலைஞர் என்றால்அற்புதம்
கலைஞர் என்றால் நினைவு அலைகள்
கலைஞர் என்றால் அறிவு
கலைஞர் என்றால் ஒளி
கலைஞர் என்றால் நிலவு
கலைஞர் என்றால் வாழ்வு
கலைஞர் என்றால் போராட்டம்
கலைஞர் என்றால் தோல்வியை கடந்த வெற்றி
கலைஞர் என்றால் நமக்கு கிடைத்த பாக்கியம்
கலைஞர் என்றால் நமக்கு கிடைத்த அடையாளம்
கலைஞர் என்றால் நமக்கு கிடைத்த அழியா புகழ்
கலைஞர் என்றால் நாம் செல்லும் சொர்க்க வாசல்
கலைஞர் என்றால் நமக்கு கிடைத்த பொற்காலம்
கலைஞர் என்றால் நமக்கு கிடைத்த புத்தக சாலை
கலைஞர் என்றால் நமக்கு கிடைத்த உதய சூரியன்
தலைவரை போற்றி
வணங்குகின்றோம்.🧡🧡🧡