தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

February 2, 2026

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

February 2, 2026

தமிழ் செய்தி இணையதளம்

குட் பேட் அக்லி vs இட்லி கடை

 

நடிகர்கள் அஜித் மற்றும் தனுஷ் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வருகின்றன. நடிகர் தனுஷ் இயக்கி, நடித்து வரும் திரைப்படமான இட்லி கடை இந்தாண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பொங்கல் வெளியீடாக வரவிருந்த அஜித்தின் விடாமுயற்சி படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டதால், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் ஏப். 10 ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவித்துள்ளனர்.

இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top