அகிலம் முழுவதும் ஆள நினைத்தவர்;33வயதிலேயே உலகின் முக்கால் பகுதி ஆண்டவர்;
ஆசியாவை தன்கட்டமைப்பில் வைப்பது தான் ஒரே குறிக்கோள்;
சாதாரண வெற்றியை பெரிதாக கருதமாட்டார்; அவருடைய இலக்கு பெரிது;
பொறுமையுடன் போகின்ற பாதையை கையாண்டு எதிர் படையை ஆக்ரஷதோடு வீழ்த்துவதே தனி சிறப்பு. மாசிடோனியா தலைநகரத்தோடு குதிரை படை காலாட்படை. கொண்ட பாரசீகம்
போர் கொண்டது. தோல்வியை தழுவியது பாரசீகம்; மரண படுக்கையில்
வீழ்ந்து கிடந்தார்; வீரர்கள் அவரை விட்டு சென்றனர். பாவ பட்ட உடம்பாக
இருந்தார் பாரசீக மன்னர். அவருடைய பண்பை காணலாம் ஓர் அரசன் இன்னொரு அரசன் தான் கொள்ள வேண்டும் அதற்காக தன் வெற்றி துண்டை பாரசீக மன்னருக்கு செலுத்தி ராஜ மரியாதை உடன் அடக்கம் செய்யப்பட்டார். இதுவே அவர் நற்குணம். நம் வரிகளின் சொல்லப்படும்
அசாதாரண மனிதனின் அப்பா பற்றி கூற விரும்புகிறேன்: கி. மு. 366 ஆண்டு ஜூலை 20 இரண்டாம் பிலிப்ஸ் மகனாக பிறந்த 14 வயது போர் வீரத்தின் அடையாளம்,
வெற்றியை மட்டுமே போரில் காணும் 18 வயது வெற்றி தளபதி; 20 வயதில் நாட்டின் அரசன்; தனது அப்பாவால் அடக்க முடியாத குதிரையை குதிரையின் தன்மை அறிந்து அடக்கி நாடு முழுவதும் வளம் வந்தார்; திறமை காட்டினார்; அங்கீகாரம் கிடைத்தது. குதிரையின் பெயர் bucephalus. தனது அப்பா அவரை அழைத்து கொண்டு ஓர் தத்துவ ஞானி இடம் அழைத்து சென்றார்,அவரே அரிஸ்டாடில்,கல்வி அறிவை பெருக்கி கொண்டார். அவருடைய கண்கள் இந்தியா பக்கம் நுழைந்தது.
அவருடன் போரிட்ட இந்திய நாட்டின் மைந்தன் போரிஸ் மன்னர் புருஷோத்தமன்
அவரை நேர் எதிர் கொண்டு வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்
புருஷோத்தமன் காரணம் புருஷோத்தமன் யானை படை. பல நாடுகளை அவர் வென்றாலும் மறுக்க மறக்க முடியாது. அவர் தாம் ALEXANDER- THE GREAT
Alexandar தன்னுடைய கடைசி வீர உரை “என் கல்லறையின் கடைசி வாக்கு
கைகளை வெளியே தெரியுமாறு புதைக்க வேண்டும். “இங்க உறங்குபவன் பல நாடுகளை வென்றவன்,வெறும் கையோடு போகிறான்”
என்று பொறிக்க வேண்டும் என்று கூறி விடைபெற்றார்
நம் மாவீரர் அலெக்சாண்டர்