தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

January 31, 2026

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

January 31, 2026

தமிழ் செய்தி இணையதளம்

வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் 10 படங்கள் !

தமிழ் சினிமா ரசிகர்கள் பொறுத்தவரை ஒவ்வொரு வார இறுதியிலும் திரைரங்கிற்கு சென்று திரைப்படம் பார்ப்பது வழக்கம்அதற்கு ஏற்ப இந்த வாரம் வெள்ளிக்கிழமையில்,

நடிகர் தனுஷ் இயக்கியிருக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன், தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கிய ராமம் ராகவம் திரைப்படம், கே வி நந்தா இயக்கத்தில் படவா, வினய் கோவிந்த் இயக்கத்தில் கெட் செட் பேபி, ராஜு சந்தரா இயக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து, கே.ராஜன் இயக்கத்தில் ஈடாட்டம், ஜீத்து அஷ்ரஃப் இயக்கத்தில் ஆபீஸர் ஆன் டூட்டி, வி.கே. பிரகாஷ் இயக்கத்தில் விஷ்ணு பிரியா மற்றும் ரிஷி இயக்கத்தில் பல்லாவரம் மனை எண் 666 என 10 படங்கள் திரையரங்கிற்கு வருகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top