நட்பிற்கு இலக்கணம்
நட்பிற்கு உதாரணம்
நட்பிற்கு பெருமை சேர்ப்பவர்
நட்பிற்கு இலக்கியமாக ஊட்டியவர்
நட்பை போற்றுபவர்
நட்பை சிந்திக்க செய்தவர்
நட்பின் ஆறு போல்பாசம்.
மேற்கூறிய அனைத்து எழுத்துக்களும் துரியோதனன் கர்ணன் ஆகியோரேசாரும்.
துரியோதனன் பாரபட்சம் பாக்காதவர் ஏழை என்று ஒதுக்க
மாட்டேன் என்று நினைவில் வைத்து இப்புவியில் வாழ்ந்தவர்.
நண்பன் வெற்றி பெறும் போது அவன் என் நண்பன் என பெருமை கொள்வர்.
அதே நண்பன் தோல்வி அடையும் போது நான் உன் நண்பன் என அருகில் நில்.
இந்த வையகம் வில் விதையில் சிறந்து விளங்கும் கர்ணன் ஓர் சாதாரண தேரோட்டியின் மகன் என்று ஒதுக்கி வைத்து ஓர் அழுக்கான அழகை முகத்தில் பூசி வேடிக்கை பார்த்து வந்தது. ஆனால் அந்த முறையை தகர்த்து தனது அரசவையில் ஒரு பகுதியான அங்கதேசத்தை கர்ணனுக்கு கொடையாக வழங்கினார் துரியுதனன் நண்பன் உன் கண்ணீர் வராமல் பார்த்து கொள்வதை விட தடுப்பதே கொண்டவன் தான் உண்மையான நட்பு மகாபாரத்தில் தடையாக எத்தனை முன்னோர்கள் வந்தாலும் குறிப்பாக திரோணச்சாரியார் போன்றோரே எதிர்த்து நின்றார் துரியோதனன்.
தன் நண்பன் ஒரு தேரோட்டியின் மகன் என்று அறிந்தும் எவ்வித எதிர்பார்ப்பு இன்றி பழகி வந்தார். தன் நாட்டின் பங்கை அளித்தார். நேரத்திற்கு ஒரு தட்டில் சாப்பிடும்குணம் கொண்டவர் துரியோதனன். ஆனால் தன் நண்பனுக்காக ஒரே தட்டில் வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையாக உணவை உண்டனர்.இது போல் நட்புடன் வாழ்வோம்!எதிர் பார்ப்பு இன்றி பழகுவோம்.