விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது அவர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜனநாயகன் என்று’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அவருடன் இணைந்து, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே, பாபி தி யோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் வருகின்றனர்.
இந்த படம் விஜய்யின்கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
தளபதி69 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குடியரசு தினமான இன்று வெளியிடாது.
Leave a Reply