இந்தியாவில் பிரதமர்கள், ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், நீதிபதிகள், தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
1960களில் நக்சல் பிரச்சனை தலை தூக்கியபோது அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நடைமுறை இந்தியாவில் தொடங்கியது. 1985-ம் ஆண்டு இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகுதான் சிறப்பு பாதுகாப்பு படை (SPG) உருவாக்கப்பட்டது.
Leave a Reply