தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

March 22, 2026

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

March 22, 2026

தமிழ் செய்தி இணையதளம்

மறு பெயரின் வடிவங்கள்….

உண்மைக்கு மறுபெயர் உண்டு!
அதுவே நம்பிக்கை!!
பொய் மறுபெயர் உண்டு;
அதுவே ஏமாற்றம்!!!
புகழுக்கு மறு பெயர் உண்டு;
அதுவே ஒருவர் அடையும் உச்சி வான் போல!!!!
உயர்ந்த குணத்திற்கு மறுபெயர் உண்டு;
அதுவே பெருந்தகை!!
கொள்கைக்கு மறு பெயர் உண்டு;
அதுவே நம்மை காக்கும் உரிமை ஆகும்!!
அரசியலுக்கு மறு பெயர் உண்டு;
அதுவே ஆளுமை ஆகும்!!!
மகிழ்ச்சிக்கு மறு பெயர் உண்டு;
அதுவே செருக்கு ஆகும்!!!
நற்குணத்திற்கு மறு பெயர் உண்டு;
அதுவே ஒழுக்கம் ஆகும்!!!
வலிவு என்ற சொல்லிற்கு மறு பெயர் உண்டு;
அதுவே இவ்வுலகில் படர்ந்து கிடக்கும் அறிவை பெறுவதாகும்!!!

ம.அறிவுச்சுடர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top