தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

March 22, 2026

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

March 22, 2026

தமிழ் செய்தி இணையதளம்

இலக்கியத்தில் எடுத்துக்காட்டுகள்!!!

வணக்கம்!
இலக்கியத்தில் எடுத்துக்காட்டுகள்
நட்பிற்கு எடுத்துக்காட்டு கர்ணன் துரியோதனன்!
அவமானத்திற்கு எடுத்துக்காட்டு கர்ணன் ஐ அசிங்க படுத்துவது;
துரோகத்திற்கு எடுத்துக்காட்டு நம்பி வந்தவர்களை ஏமாற்றுவது;
எப்படி வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு ராமாயணம்;
எப்படி வாழ கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு மகாபாரதம்;
கவிதைக்கு எடுத்துக்காட்டு கற்பனை;
கற்பனைக்கு எடுத்துக்காட்டு கம்பர்;
முதலில் தோன்றிய காப்பியத்திற்கு எடுத்துக்காட்டு சிலப்பதிகாரம்;
காதல் எடுத்துக்காட்டு சங்க இலக்கியம்;
ஓவியனுக்கு எடுத்துக்காட்டு சித்திரத்தை கையாள்வது;
ஒருவனின் சாதனைக்கு எடுத்துக்காட்டு தன்னுடைய சிறப்பை சரித்திரத்தில் படைப்பதில் இருக்கின்றது;
நல்ல பண்பிற்கு எடுத்துக்காட்டு மாதவி;

ம.அறிவுச்சுடர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top