தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

August 28, 2026

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

August 28, 2026

தமிழ் செய்தி இணையதளம்

கருப்பு; 6 நாட்களில் 207 கோடியை தாண்டிய வசூல்…!

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்று வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கி இருந்த இப்படத்தில் இந்திரன்ஸ், சுவாசிகா, அனகா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.
டிரீம் வாரியர்ஸ் தயாரித்து இருந்த இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

Movie Reviews & Previews

விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் கருப்பு திரைப்படம் வசூலிம் ரூ. 207- கோடியை தாண்டியுள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் கருப்பு திரைப்படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ.207 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top